உணவைப் பதப்படுத்துதலால் நேரும் தீங்குகள்

Uṇavaip patappaṭuttutalāl nērum tīṅkukaḷ

[ Published On: November 10, 2015 ]

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், பல நுண்ணுயிரிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. நுண்ணுயிரிகளின் தொற்றில் இருந்து உணவினைப் பாதுகாத்து, அதிக நாட்கள் சேமித்து வைக்கவே பதப்படுத்துகின்றனர். இவ்வாறு பதப்படுத்தப்படும் உணவுகள் சில நேரங்களில் நமக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. அதனின் விளைவுகள் வேறுவேறாக அமைகின்றன. அவற்றின் தன்மையை அறிந்துகொள்ளுதல் அவசியம். இதன் மூலம் நம்முடைய உடல்நிலையைச் சீர்கேடாகாமல் வைத்துக் கொள்ள முடியும். பதப்படுத்தும் பொருட்கள் நோய்க்கிருமிகளின் தோற்றத்தையும் பரவுதலையும் தடுக்கின்றது. ஏற்புடைய நிலையில் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த நிலையைத் தக்க வைக்க உதவுகிறது. உணவைக் கெடாமல் வைத்துப் பாதுகாத்து, மனிதர்களால் பல காலங்களாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆக, உணவைப் பதப்படுத்துதல் தீங்கு தரக் கூடியது எனினும், இக்காலத்திற்கு அவசியமான ஒன்று என்பதையும் மறுக்க முடியாது. அதனின் பயன்பாட்டு முறைகளையும், அவை ஏற்படுத்தும் தீங்குகளையும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. எனவே, இக்கட்டுரை அது குறித்துப் பேசுவதாக அமைகின்றது.

KEYWORDS

உணவு, ஊட்டச்சத்துக்கள், நுண்ணுயிரி, உடல்நலக்குறைவை, சீர்கேடாகாமல்
  • Volume: 1
  • Issue: 3

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline