இலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள்

Ilaṅkaiyil tolaikkāṭci viḷamparaṅkaḷāl vaṇika naṭavaṭikkaikaḷil ēṟpaṭum oḻukka mīṟukaikaḷ

[ Published On: February 10, 2018 ]

மனித தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் வணிகம் எனப்படும்.  வணிகத்தின் ஊடாக மனிதன் நாள்தோறும் பல கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கிறான். வணிக நடவடிக்கைகளில் பிரதான அங்கமாக அடையாளப்படுத்தப்படுவது விளம்பரம் ஆகும். விளம்பரம் என்பது ஒரு பொருளின் அறிமுகத்துக்காக அந்தத் துறைசார்ந்த நிறுவனங்களால் அல்லது ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கின்றது. விளம்பரங்களினூடாக ஒரு பொருளின் அறிமுகம், தரம் என்பவற்றை நுகர்வோர் அறிந்து கொள்ளுகின்றனர். தற்காலப் போட்டிமிகு சந்தையில் வணிக நிறுவனங்கள் இலாபநோக்கத்துடனும், தமது உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையில் தந்திரோபாயங்களைக் கடைப்பிடித்து விளம்பரங்களை வடிவமைக்கின்றன. இதனால் “விளம்பரம் இல்லையேல் வியாபாரம் இல்லை” எனுமளவிற்கு வணிகத்துடன் விளம்பரம் ஒன்றித்துப் போயுள்ளது.

KEYWORDS

மனித தேவை, வணிகம், கொடுக்கல், வாங்கல், வணிக நடவடிக்கை
  • Volume: 3
  • Issue: 12

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline