இணையப் பயன்பாட்டுக் கற்றல்வழித் தமிழ் வளர்ச்சி

Development of Internet Application Learning Tamil

[ Published On: August 10, 2018 ]

நீண்ட நெடிய பாரம்பரியமும் தொன்மைச் சிறப்பும் மொழிவளமும் இலக்கியவளமும் கொண்டு உயர்தனிச் செம்மொழியாய் உலகை வலம்வந்து கொண்டிருப்பது தமிழ்மொழி. காலம்காலமாகப் பல்வேறு மாற்றங்களை அடைந்து இன்று தொழில்நுட்பத்தின் வழியாகத் தமிழை இனிமையாகவும் எளிமையாகவும் கற்றுக்கொடுப்பதற்குரிய சூழல் இணையத்தின் மூலம் உருவாகி உள்ளது.  இணையக் கழகம் Internet Society என்னும் தன்னார்வ இயக்கம் ஒன்று 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இணைய நுகர்வோரின் எண்ணிக்கை 400கோடியைத் தாண்டும் எனக் கணித்துள்ளது. இது உலகமக்கள் தொகையில் 6% ஆகும். உலகில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஓர் ஆசிரியர் பயன்விளைவு மிக்க தகவல்களைத் தெரிவு செய்வதிலும் மதிப்பீடு செய்வதிலும் மிகுந்த கவனத்தைச் செலுத்துவது அவசியமாகிறது.

KEYWORDS

தொன்மைச் சிறப்பு, மொழிவளம், உயர்தனிச் செம்மொழி, தமிழ்மொழி, தொழில்நுட்ப
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline