இடைச்சொல் உறவு (நன்னூல் – கேரள பாணினீயம் – பாலவியாகரணம்)

Iṭaiccol uṟavu (naṉaṉūl - kēraḷa pāṇiṉīyam - pālaviyākaraṇam)

[ Published On: February 10, 2016 ]

திராவிட மொழிகளுள் தொன்மையான இலக்கிய, இலக்கண வளமுடையது தமிழ். பிற திராவிடமொழிகளுக்கு இத்தன்மை இல்லை. இம்மொழிகளுக்குக் (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே இலக்கிய, இலக்கண வளம் வருகின்றது என்பதை அவற்றின் வரலாறுகள் காட்டுகின்றன. இத்தகு சூழலில் திராவிடமொழி இலக்கண நூல்களுக்கிடையே எங்ஙனம் உறவு இருக்க முடியும்? என வினவலாம். இதனை முதன்மைப்படுத்தித் தமிழின் நன்னூல், மலையாளத்தின் கேரள பாணினீயம், தெலுங்கின் பாலவியாகரணம் ஆகிய நூல்களுக்கிடையே இடைச்சொல் அளவில் இருக்கும் உறவினை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகின்றது.

KEYWORDS

திராவிட மொழி, இலக்கிய, இலக்கண, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ்
  • Volume: 1
  • Issue: 4

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline