ஆழ்வார் பாசுரங்களில் அரையர் சேவை

Āḻvār pācuraṅkaḷil araiyar cēvai

[ Published On: May 10, 2018 ]

வைணவ சமய முதன்மைக் கடவுளான திருமாலை ஆழ்வார்கள் பன்னிருவர் சேர்ந்து பாடிய நாலாயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகும். இப்பாடல்களை இசையுடன் அபிநயம் செய்து பாடும் அரையர்களைப் பற்றியும் அரையர் சேவையைப் பற்றியும் இக்கட்டுரை விளக்க முற்படுகின்றது.

KEYWORDS

வைணவ சமய, திருமாலை, ஆழ்வார்கள், பன்னிருவர், அரையர்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline