ஆலயங்களில் ஐந்தின் பங்கு

Ālayaṅkaḷil aintiṉ paṅku

[ Published On: February 10, 2017 ]

ஆலயங்களில் ஐந்தின் பங்கு என்ற தலைப்பில் ஐந்து என்பது ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஆகும். ஆதிகாலத்தில் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் காலப்போக்கில் மிருகங்களை நண்பனாக்கி, பிறகு தெய்வமாக்கி வணங்கத் தொடங்கினான். நாகரிகத்தின் வளர்ச்சியால் கோயில்கள் உருவாகத் தொடங்கின. கோயில்கள் மூலம் இயல் இசை நாடகம் மட்டுமல்லாமல் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மாபெரும் வளர்ச்சி பெற்றது. சங்ககாலம் பல்லவர்காலம் சேர, சோழ, பாண்டியர் காலம் நாயக்கர்காலம் என அத்துனை மன்னர்கள் காலத்திலும் கட்டிய ஆலயங்களில் விலங்குகளின் சிற்பம் அதிக அளவில் காணக்கிடைக்கின்றன. பாம்பைப் பார்த்துப் பயந்தவன் அதற்குச் சிலைகள் வைத்தான். பல்லியைப் பார்த்து சகுனம் பார்த்தவன் பாவுக்கல்லில் சிலை வடித்தான். எருமையை எமனுக்கு வாகனம் ஆக்கினான். மயிலைச் சுப்ரமணியனுக்கு வாகனமாக்கினான்.

KEYWORDS

கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, சேர, சோழ, பாண்டியர்
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline