ஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு : பத்துப்பாட்டுப் பதிப்பா?

Āṟumuka nāvalariṉ tirumurukāṟṟuppaṭaip patippu: Pattuppāṭṭup patippā?

[ Published On: May 10, 2018 ]

சங்கத் தொகைகளில் பத்துப்பாட்டின் முதல் நூலாகவும், நாயன்மார்கள் பாடிய பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையின் பதினேழாம் நூலாகவும் முன்னோர்களால் தொகை பெற்றுள்ள திருமுருகாற்றுப்படை ஆறுமுக நாவலரால் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பட்டது என்றும், அப்பதிப்பே பத்துப்பாட்டின் முதற்பதிப்பு என்றும் தமிழாய்வுலகில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இக்கருத்துக்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து விளக்குவது இவ்வுரையின் நோக்கமாகும்.

KEYWORDS

திருமுருகாற்றுப்படை, ஆறுமுக நாவலர், நாயன்மார், பன்னிரு திருமுறை, பதினோராம் திருமுறை
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline