ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

ஆத்திசூடி : பதிப்புகளும் உரைகளும்

Ātticūṭi: Versions and Texts

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper describes the explanation about the ātticūṭi which was written by the the avvaiyār who was later one among the three in the same name in tamil literature, only for childhood education. The paper to make classifications and attribute to emerge the various commentaries of this literature work and publications.

Abstract (Tamil):

பிற்கால ஒளவையாரால் எழுதப்பெற்ற நூல்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களாகும். இந்நூல்களுள் முதலாவதாக அமையும் ஆத்திசூடி பாலபாடத்தில் முதன்மையாக வைத்து எண்ணப் பெறும் தன்மைக்குரியதாகும். இந்த ஆத்தி சூடிக்குப் பல்வேறு உரைகளும் பதிப்பு – வெளியீடுகளும் உருவாகியுள்ளன. அவற்றை வகைப்படுத்தி விளக்குவதாக இந்த எழுத்துரை அமைகிறது.

Keywords

ஆத்திசூடி, பதிப்புகளும், உரைகளும், Ātticūṭi, Versions, Texts

references

அரசு (தொகு.), 1979, 7 நீதி நூல்கள், சென்னை : வானதி பதிப்பகம்.
அருள்சாமி மு. சு. (உரை.), 1958, நீதி நூல்கள், சென்னை : தமிழகம்.
அறவாணன் க. ப. (பதி. & உரை.), 2008, சமூகவியல் பார்வையில் அற இலக்கியக் களஞ்சியம், சென்னை : தமிழ்க்கோட்டம்.
ஆ. பெ. இ., 1914, An Anthology of Minor didactic works in Tamil with English Translations, Madras : Ripon Press.
ஆறுமுக நாவலர் (உரை.), 2009 (13ஆம் பதிப்பு), ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி, கொன்றைவேந்தன் மூலமும் யாழ்ப்பாணத்து நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் திருத்தப்பட்ட உரையும், சிதம்பரம் : தவத்திரு ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை.
இராமசாமிப் புலவர் சு. அ. (உரை.), 1994 (நா. ப.), நீதி நூல்கள் – 7 நூல்கள், சென்னை : பாரி நிலையம்.
இராமாநுசக் கவிராயர் (உரை.), 1949, ஒளவையாரருளிய ஆத்திசூடிக்கு இயற்றமிழாசிரியர் செய்த காண்டிகையுரை, கொப்பனாபட்டி : கலைமகள் கல்லூரி.
இராஜம் எஸ். (பதி.), 1959, நீதிக்களஞ்சியம், சென்னை : மர்ரே எஸ்.இராஜம்.
கீர்த்தி (உரை.), 2007, ஒளவையாரின் ஆத்திசூடி (கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி உள்ளடங்கியது), சென்னை : அருணா பப்ளிகேசன்ஸ்.
குருசாமி அ. சா. (உரை.), 2000, தமிழர் நீதிநெறிக் கருவூலம், சென்னை : நர்மதா பதிப்பகம்.
குழந்தை (உரை.), 1962, நீதிக்களஞ்சியம், ஈரோடு : இளங்கோ புத்தகசாலை.
சக்தி சீனிவாசன் (உரை.), 1989, ஆத்திசூடி விளக்கங்கள், சென்னை : ஜெனரல் பப்ளிஷர்ஸ்.
சண்பகம் சு. (பதி.), 1993, நீதிநூல் களஞ்சியம், சென்னை : திருமகள் நிலையம்.
சண்முகம் பிள்ளை மு. (பதி.), 1985, ஆத்திசூடியுரை – சேதுசமத்தான மகாவித்வான் இரா.இராகவையங்கார் எழுதியது, தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம்.
சரவணன் ப. (தொகு.), 2001, ஒளவையார் கவிதைக் களஞ்சியம், சென்னை : இராஜராஜன் பதிப்பகம்.
சின்னசாமி தே. ப. (உரை.), 1995 (நா. ப.), அவ்வையாரின் நீதி நூல்கள், சென்னை : சரசு பதிப்பகம்.
சீனிவாசன் ச. & பழனியப்பன் நா. (உரை.), 1995, வாசன் தமிழ் நீதிச்செல்வம், சென்னை : சாந்தா பப்ளிஷர்ஸ்.
சேயோன் (பதி.), 1990, திருவள்ளுவர் ஆத்திசூடி (ஒளவையார் – பாரதியார் – பாரதிதாசன் ஆத்திசூடிகளும் அடங்கியது), சென்னை : முரளி பதிப்பகம்.
சொக்கலிங்கம் சு. ந. (உரை. & மொ. பெ.), 2011, அவ்வையார் பாடல்கள் – தமிழ் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும், சென்னை : வானதி பதிப்பகம்.
ஞானப்பிரகாசம் வ. (உரை.), 2012, ஏழு நீதிநூல்கள் (மூலமும் உரையும்), கடலூர் : வடிவேலன் பதிப்பகம்.
தண்டபாணி துரை. (உரை.), 2011 (15ஆம் ப.), நீதிநூல்கள் – பதவுரை – கருத்துரை, சென்னை : உமா பதிப்பகம்.
தணிகை அரசு நா. ப. (உரை.), 1969, ஆத்திசூடி – கொன்றைவேந்தன், சென்னை : சிறுவர் இலக்கியப் பண்ணை.
தமிழ்ப்பிரியன் (உரை.), 2010, மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி மூலமும் உரையும் – பாரதிதாசனின் பொது ஆத்திசூடி, இளையார் ஆத்திசூடி மற்றும்
ஒளவையாரின் ஆத்திசூடியும் அடங்கியது, சென்னை : அருணா பப்ளிகேசன்ஸ்.
நமச்சிவாயர் கா. (உரை.), 2004, நீதி நூல்கள் (முதல் தொகுப்பு) – அவ்வையார் அருளிய ஆத்திசூடி – கொன்றைவேந்தன், சென்னை : எம். கலைவாணன்.
நாராயண வேலுப்பிள்ளை எம். (உரை.), 2010 (ம. ப.), ஒளவையார் வாழ்வும் வாக்கும், சென்னை : நர்மதா பதிப்பகம்.
நாராயணசாமி கோ. பெ. (உரை.), 2004, நீதிக்களஞ்சியம் (கருத்துரையுடன்), சென்னை : என்.சி.பி.எச்.
பத்மதேவன் (உரை.), 2005, இனிய நீதிநூல்கள், சென்னை : கற்பகம் புத்தகாலயம்.
பழனியப்பன் சாமி. (உரை.), 2006, ஒளவையார் அருளிய நீதிநூல்கள் (ஆத்திசூடி -கொன்றைவேந்தன் – வாக்குண்டாம் – நல்வழி), சென்னை : பாவை பப்ளிகேஷன்ஸ்.
பூவை அமுதன் (உரை.), 1996, நீதிநூற் களஞ்சியம், சென்னை : கவிதா பப்ளிகேஷன்.
மதியரசு (உரை.), 2001, நீதிநூற் கொத்து, சென்னை : அழகு பதிப்பகம்.
மாணிக்கனார் வ. சுப. (உரை.), 2014 (ம.ப.), நீதி நூல்கள் (ஏழிளந்தமிழ்), சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
முல்லை முத்தையா (உரை.), 1977, நீதி நூல்கள், சென்னை : பூம்புகார் பிரசுரம்.
மெய்யப்பன் ச. (உரை.), 2009, நீதிநூல் தெளிவுரை, சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
யோகி (உரை. & மொ. பெ.), 2018, ஆத்திசூடி – கொன்றைவேந்தன் – அவ்வையார், சென்னை : தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம்.
ராமநாதன் அரு. (தொகு. & உரை.), 2008 (14ஆம் பதிப்பு), பொன்மொழி வரிசை – 1 : ஒளவையார் பொன்மொழிகள், சென்னை : பிரேமா பிரசுரம்.
வேங்கடசாமி நாட்டார் ந. மு. (பதி. & உரை.), 1950, ஆத்திசூடி, சென்னை : கழக வெளியீடு.
ஜனகா சுந்தரம் (உரை.), 1995, அவ்வையார் அறநெறி, சென்னை : ராஜேஸ்வரி புத்தக நிலையம்.
ஜோஸபின் டோரதி (உரை.), 1990, ஒளவையாரின் ஆத்திசூடி – கொன்றைவேந்தன் (Atticuti and Konrai Ventan of Avvaiyar), சென்னை : பாரி நிலையம்.
Krishnaswami T. B. (Translator), 1937, Ten Tamil Ethics (நீதி நூல்கள் பத்து), TINNEVELLY : The South India Saiva Siddhanta Works.
https://ta.wikisource.org/s/44e

citation

பரமசிவன் மா., (February 2021), “ஆத்திசூடி : பதிப்புகளும் உரைகளும் (Ātticūṭi: Versions and Texts)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled