‘, the ‘ chicken ‘ that ( confusion enter preferring ) ‘ antalaippul ‘ is about gone . In this year, the survival evvinattaic added that installing a manner, this article represents .
Abstract (Tamil):
பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ‘ஆண்டலை’ எனும் உயிரினத்தைப் பற்றி விளக்கம் தரும் உரையாசிரியர்கள் ‘ஆந்தை’ எனவும் ‘கோழி’ எனவும் (குழப்பத்துக்குள் நுழைய விரும்பாமல்) ‘ஆண்டலைப்புள்’ எனவும் குறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டலை எனும் உயிர் எவ்வினத்தைச் சேர்ந்தது என்பதை நிறுவும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.