அதிக கல்வித் தகமை உடையவர்கள் அதிகளவு சம்பாதிக்கக் கூடியவர்கள் – பொருளியல் நோக்கு

Those with higher education are highly earned - economical orientation

[ Published On: February 10, 2019 ]

உலகில் தோன்றிய மனித இனம் பெறுமதி வாய்ந்ததாகும். பொருளாதார செயற்பாட்டுடன் மனிதர்கள் ஒவ்வொருவரும் பின்னிப் பிணைந்திருக்கின்றனர். உற்பத்தியினை மேற்கொள்வது, உற்பத்தியின் நோக்கங்களினை நுகர்வது மனிதனேயாகும். ஒவ்வொரு மனிதர்களினுடைய வாழ்க்கைக்கும் பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. மனிதர்கள் ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட வழிவகைகளில் வருமானங்களை சம்பாதிக்கின்றனர். இன்றைய நவீன வளர்ச்சியடைந்த பொருளாதார உலகில் மனிதன் தன்னிடம் உள்ள விசேட ஆற்றல்களை பொருத்தமான வகையில் பயன்படுத்தி வருமானத்தினை உழைப்பின் மூலம் பெறுகின்றான். அந்த வகையில்தான் மனிதர்கள் தங்களை ஒரு மூலதனமாக வழிப்படுத்திக் கொண்டு வருமானத்தினைப் பெற எத்தனிக்கின்றனர்.

KEYWORDS

மனித இனம், மூலதனக் கோட்பாடு, சிக்காக்கோ, தியோடோர், அறிவு
  • Volume: 4
  • Issue: 16

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline