ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

அண்மைக்கால நாவல்கள் (1990-2010) ஆய்வுகள் : நூலடைவும் மதிப்பீடும்

Recent Novels (1990-2010) Studies: Index and Evaluation

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The research paper evaluate the basis on the theoretical and trying to make a bibliography in the compile of papers on subject to aṇmaikkāla nāvalkaḷ (1990-2010) āyvukaḷ : nūlaṭaivum matippīṭum, it was released by the Dept. of Tamil, Soka Ikeda College, Chennai, in the year of 2013.

Abstract (Tamil):

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அம்மொழியில் தோன்றும் இலக்கியங்களின் செழுமையினைப் பொறுத்து அமைகின்றது. இதனடிப்படை யில் நோக்கும்போது செம்மொழியான தமிழ் மொழியில் காலந்தோறும் பல்வேறு செழுமையான இலக்கியங்கள் தோன்றி, அதன் வளர்ச்சி நாள்தோறும் பல்வேறு படி நிலைகளை நோக்கிச் சென்று கொண் டிருக்கின்றன. இவற்றில் தற்கால இலக்கிய வகைமையில் நாவல் இலக்கியத்தின் பங்கு அளவிடற்கரியது. கி.பி.19ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு அறிமுகமான நாவல் இலக்கியம் வைதீக மரபுகள் மேற்கத்திய கோட்பாட்டு அடிப்படையில் புனையப் படுவதில் தொடங்கி, இன்று மண்சார்ந்த பார்வையில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தும் களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நாவல் ஆராய்ச்சிக் களத்தில் அண்மைக்கால நாவல்கள் (1990-2010) எனும் பொருண்மையில் அமைந்த ஆய்வுக் கோவையின் வழி கோட்பாடுகளின் அடிப்படையில் நூலடைவும் மதிப்பீடும் செய்வதாக இக்கட்டுரை  அமைகின்றது.

Keywords

அண்மைக்கால, நாவல்கள், 1990-2010, ஆய்வுகள் , நூலடைவு, மதிப்பீடு

references

கண்மணி சே. (ப.ஆ), 2013, அண்மைக்கால நாவல்கள் 1990-2010 (ஆய்வுக்கோவை), தமிழ்த்துறை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வெளியீடு, சென்னை.

citation

மீனாட்சி வீ., (February 2021), “அண்மைக்கால நாவல்கள் (1990-2010) ஆய்வுகள் : நூலடைவும் மதிப்பீடும் (Recent Novels (1990-2010) Studies: Index and Evaluation)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled