அகராதியியலுக்கு முன்னோடி

Akarātiyiyalukku muṉṉōṭi

[ Published On: May 10, 2016 ]

பேராசிரியர் சுந்தர சண்முகனார் 1965இல் எழுதி வெளியிட்ட ‘தமிழ் அகராதிக்கலை’ எனும் நூல் 2014இல் சந்தியா பதிப்பகத்தின் வழி வெளியிடப்பெற்றுள்ளது. அந்நூலின் விவரம் வருமாறு :

  • 2014 : சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை, புதிய எண்.77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600 083, விலை ரூ.300.

இந்நூல் 1965 முதல் இன்றுவரைத் தமிழ் அகராதிக்கலை வரலாற்றின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. இது, தமிழ் அகராதிக்கலை வரலாறு, முதல் நிகண்டு – சேந்தன் திவாகரம், பிற நிகண்டுகள், தமிழ் அகராதிகள், சொல்லும் மொழியும் எனும் ஐந்து பாகங்களையும் நிகண்டு நூல்களின் அட்டவணை, நிகண்டுகளின் அகரவரிசை, அகராதிகளின் அகரவரிசை, மேற்கோள் நூல்கள் ஆகிய பிற்சேர்க்கைகளையும் கொண்டமைகிறது.

KEYWORDS

சேந்தன் திவாகரம், பிற நிகண்டுகள், தமிழ், அகராதிகள், சொல்லும் மொழியும்
  • Volume: 2
  • Issue: 5

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline