அகநானூற்றுப் பாடல்கள் காட்டும் தமிழரின் அகவாழ்க்கைச் சிறப்புகள்

Akanāṉūṟṟup pāṭalkaḷ kāṭṭum tamiḻariṉ akavāḻkkaic ciṟappukaḷ

[ Published On: May 10, 2018 ]

சங்க இலக்கிய நூல்களில் அகவாழ்க்கையைப் பற்றி செய்திகள் பரவலாகப் பேசப்படுகின்றன. குறிப்பாக, தொகைநூல்களுள் ஐந்து நூல்கள் அகநூல்களாக அமைந்துள்ளன. தமிழர்களின் அகவாழ்வில் குடும்பத்தில் உள்ள உறவுநிலைகளையும் அதனால் ஏற்படும் உணர்வுநிலையையும் மகிழ்ச்சியையும் காணமுடிகிறது. இந்நிலையில், அகநானூற்றுப் பாடல்கள் காட்டும் தமிழரின் அகவாழ்க்கைச் சிறப்புகளை விளக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

அகநூல், அகவாழ்க்கை, சங்க இலக்கிய நூல், தமிழர், உணர்வுநிலை
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline