Ettutokai union songs , Pattupattu include the two major divisions. In Ettutokai remote as the eponymous akananur explain the system and seeks the article.
Abstract (Tamil):
சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் இருபெரும் பிரிவுகளுள் அடங்குகின்றன. எட்டுத்தொகையில் நெடுந்தொகை எனப் பெயர்பெற்ற அகநானூற்றின் அமைப்பு முறையினை விளக்க முற்படுகிறது இக்கட்டுரை.
Keywords
சங்கப் பாடல், எட்டுத்தொகை, நெடுந்தொகை, அமைப்பு முறை